சூலேஸ்வரன்பட்டி பெண்கள் பயான்

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளையில் கடந்த 03.02.12 பெண்கள் பயான் சக்தி விநாயகர் நகரில் நடைபெற்றது. மேலும் கடந்த 10-2-2012 அன்று முரசொலிமாறன் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.