சூலேஸ்வரன்பட்டி கிளை தர்பியா

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பில் கடந்த 04.03.12 அன்று உருப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் மாநிலப் பேச்சாளர்கள் சல்மான் உரையாற்றினார்