சூரியனை விட 35 மடங்கு அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

Tec31-01சூரியனை விட 35 மடங்கு வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 3500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த சூடான நட்சத்திரம் உள்ளது. இது 2 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இதை தங்களது ஹபிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ள, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான ஆராய்ச்சியாளர்கள்.

Source in english:

தேடித்தந்தவர்: மதீன் முஹம்மது