சூரா மரியம் பகுதி 1 – ஓமன் மண்டலம் சலாலாஹ் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

ஓமன் மண்டலம் சலாலாஹ்வில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 10/10/2013 அன்று நடைபெற்றது  சகோ .அப்துல்லாஹ் அவர்கள் “சூரா மரியம் பாகம் 1″  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். மற்றும் மார்க்கம்  சம்பந்தப்பட்ட குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.