சூராக்கள் மனனம் வகுப்பு – ஹோர் அல் அன்ஸ் கிளை

ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் 30.10.2013 அன்று “சூராக்கள் மனனம்” வகுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து  கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!