‘சூராக்கள் மனனம்’ – துபை மர்கஸ்

இறைவனது கிருபையால் துபை மண்டல மர்கசில் கடந்த 17.02.2012 அன்று ‘சூராக்கள் மனனம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.