சூனியம் சுருண்டது..சத்தியம் வென்றது-) மயிலாடுதுறை கிளை

 நாகை (வடக்கு) மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 17.9.14 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது அதில் ”சூனியம் சுருண்டது..சத்தியம் வென்றது”என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் கபூர் மிஸ்பாகி அவர்கள் உரையாற்றினார்கள் இதில் விழிப்புணர்வு நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது..