சூனியம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி – கடையநல்லூர் பேட்டை கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த 27-12-2014 அன்று  சூனியம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கேட்ட சூனியம் சம்பந்தபட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது……………………………