சூனியத்திற்கு எதிராக -மயிலாடுதுறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நாகை (வடக்கு) மயிலாடுதுறை கிளை சார்பாக13.09.2014 அன்று  சூனியத்திற்கு எதிராக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றதுஅதில் சகோ. சித்தீக் அவர்கள் “ சூனியம் ஓர் பித்தலாட்டம் ”.என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்