சுவாமியார்மடத்தில் குர்பானி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  சுவாமியார்மடம்  கிளை சார்பாக இந்த ஆண்டு ஒரு மாடு குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!