சுவாமிமலை கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது.