சுவர் விளம்பரம் – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக 16.10.2015 அன்று சமாதி வழிபாட்டிற்கு எதிராக சோழபுரம் ரஹ்மானியா தெருவில் உள்ள நூரி அம்மா தர்காவிற்கு மிக அருகில் உள்ள சகோதரர் மக்தூம் அன்சாரி அவர்கள் வீட்டு சுவரில் இனை வைப்பிற்கு எதிராக  கபுர் முட்டிகளுக்கு எதிரான குர்ஆன் வசனங்கள்  2 இடங்களில் – “48” (sq feet ) சதுர அடி அளவிலான சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.