சுவர் விளம்பரம் – இராமேஸ்வரம் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் இராமேஸ்வரம் கிளை சார்பாக 23.10.2015 அன்று இன்ஷா அல்லாஹ்! ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் நடைபெற உள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.