“சுவர்க்கம் நரகம்” – சலாலாஹ் கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஓமன் மண்டலம் சலாலாஹ் “வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 02-05-2013 அன்று இரவு 9.30 மணிக்கு நடை பெற்றது. இதில் சகோதரர். ஹாஜி முஹம்மது அவர்கள் “”சுவர்க்கம் நரகம்” ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்… இதில் கொள்கை சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள்