சுல்தான் பேட்டை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 08.02.11 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. உமர் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர்.