சுல்தான் பேட்டை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக் கடந்த 29.11.2011 அன்று ”பராதும் மௌலீதும்” என்ற தலைப்பிலும் , 27-11-2011 அன்று பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துவா என்ற தலைப்பிலும் 30-11-2011 அன்று அமல்களின் சிறப்பு தொழுகைக்குப் பின் என்ற தலைப்பிலும்  நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.