சுல்தான் பேட்டை கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 30.11.2011 அன்று மக்ரிபிற்கு பிறகு தஃவா நடைபெற்றது. இதில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் இதே போன்று அன்றைய தினம் சுல்தான் பேட்டையின் மற்றொரு பகுதியில் தஃவா செய்யப்பட்டது.