சுல்தான் பேட்டை கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 3 .11 .2011 அன்று சுல்தான் பேட்டை முழுவதும் 10 இடங்களில் கரும்பலகைகள் அடிக்கப்பட்டு குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது.