சுல்தான் பேட்டை கிளை சொற்பொழிவுகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டையில் கடந்த 1 .11 .2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சகோ.உமர் பாய் உண்மையான முஸ்லீம் யார் என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அடுத்த நாள் 2-11-2011 நடைபெற்ற சொற்பொழிவில் முஸ்லீம்கள் பேன வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 4-11-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சேக் மைதீன் அவர்கள் நன்றி கேட்ட மனிதன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.