சுல்தான் பேட்டை கிளையி்ல் நடைபெறும் இலவச தையல் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் பாண்டிசேரி மாவட்டம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக தையல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இப்பயிற்சி வகுப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வகுப்பு காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது.இதில் பெண்களும் மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.