சுல்தான் பேட்டை கிளையில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி!

dsc07067-copyபுதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் உள்ள ஏழை மாணவருக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது. இத்தத் தொகை மாநிலத் தலைமை மூலம் ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.