சுல்தான் பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை அரசூர் மெயின் ரோட்டில் கடந்த 7.12.2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் மாநபியின் வாழ்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.