சுல்தான் பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 23-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. நஜ்முல் ஆலம் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.