சுல்தான் பேட்டையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டையில் கடந்த பல மாதங்களாக தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் பயான் பயிற்சி நடைபெற்று வருகிறது. கடந்த 18.04.11 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோ.ஷைக் அவர்கள் கோடை வெயிலும் சூடான நரகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .

மேலும் கடந்த 19-4-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றத. இதில் சேக் மற்றும் சாதிக் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 19-4-11 அன்று மருத்துவ முகாமிற்காக ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டது.