சுல்தான்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 17.10.2010அன்று சுல்தான்பேட்டை பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

இதில் சுல்தான்பேட்டை தவ்ஹித் மர்கஸ் இமாம் சகோ. யாசர் அராபாத் அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் .

இறுதியாக சகோ.ஹாஜா மொய்தீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் . இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்கள்.