சுல்தான்பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக நேற்று (19.10.2010) சுல்தான்பேட்டை முகமதியா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோ.யாசர் அராபாத் அவர்கள் ” தொழுகையின் அவசியம் “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் .

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்கள் ..