சுல்தான்பேட்டை சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 24.04.11 அன்று தக்வா நகரில் இளைஞர்களுக்கான தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏகத்துவ கொள்கை பற்றி சகோதரர்கள். யாசர் மற்றும் ஷேக் ஆகியோர் உரையாற்றினார்கள்.