சுல்தான்பேட்டை கிளையில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 23-7-2011 அன்று பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பிம்ஸ் மருத்துவமனையுடன் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்