சுல்தான்பேட்டை கிளையில் எஸ் ஐ க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 7-12-2010 அன்று வில்லியனூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் (SI) அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .