சுல்தான்பேட்டை கிளை – பெண்கள் பயான்

புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் (27-10- 2015) செவ்வாய்க்கிழமை 
சகோ.உமர் சிராஜிதீன் அவர்கள் இல்லம், 
no.15, பள்ளிவாசல் தெருவில்  நடைபெற்றது.
உரை : 
சகோதரி. கலிமா பர்வின்
தலைப்பு : 
குழந்தை வளர்ப்பு