சுல்தான்பேட்டை கிளை சார்பாக நடத்தப்படும் இலவச மாலை நேர வகுப்புகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக ஏழை மாணவ மாணவியருக்கு இலவச மாலை நேர வகுப்புகள் (டியுஷன்) நடத்தப்படுகின்றது.

இதில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.