சுல்தான்பேட்டை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 19 .07 .11 அன்று பள்ளிவாசல் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.