சுல்தான்பேட்டை கிளையில் பெருநாள் அன்று விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 31.08.11 அன்று நோன்புப் பெருநாள் மதியம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரியவர்களும் சிறியவர்களும், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.