சுல்தான்பேட்டை கிளையில் சிறுவர்களுக்கு மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக , சுல்தான்பேட்டை தவ்ஹீத் மர்கஸில் தினந்தோறும் சிறுவர்களுக்கான மக்தப் மதரஸா நடைபெற்று வருகின்றது.

இம்மதரஸாவில் குழந்தைகளுக்கு தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓத கற்று கொடுக்கப்படுகிறது.

இது காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது .