சுல்தான்பேட்டை இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 21.04.11 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் நுரையீரல் மற்றும் ஆஸ்துமா சம்மந்தமான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் 100 க்கும் அதிகமானோர் பயன் பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது.