சுல்தான்பேட்டையி்ல் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை சுல்தான்பேட்டையில் கடந்த 7-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் விபச்சாரம் என்ற தலைப்பிலும் செல்போனில் சீரழியும் இளைய சமுதாயம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது!