சுல்தான்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 29.05.11 அன்று பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.யாசர் அரபாத் வரதட்சனை என்னும் வியாபாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.