சுல்தான்பேட்டையில் மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 24.09.2010 அன்று மார்க்க அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஹதீஸ் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்கள்