சுல்தான்பேட்டையில் பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் பலமாதங்களாக நடைபெற்று வரும் தினமும் இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெரும் பேச்சு பயிற்சி இந்த மாதமும் தொடர்ந்து சஹாபாக்களின் தியாகம் மற்றும் சிறப்பு என்ற தலைப்பில் நடைபெற்றது.

கடந்த 03.06.11 அன்று நடைபெற்ற பயிற்சியில் சகோ.நஜ்முல ஆலம் உமர் (ரலி) அவர்களின் சிறப்பு பற்றி உரையாற்றினார்.

அல்லாஹ்வின் கிருபையால் இந்த பயிற்சியின் மூலம் சுமார் 10 நபர்கள் ஜூம்மா உரையாற்றும் அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!