சுல்தான்பேட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 05.10.2010அன்று சுல்தான்பேட்டை அப்துல்கலாம் நகரில் உள்ள சகோ. சாதிக் இல்லத்தில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .

இதில் சகோ.யாசர் அராபாத் அவர்கள் ”நபி வழியை மறுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும் இஸ்லாமிய பெண்கள்”
என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்கள் ..