சுல்தான்பேட்டையில் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 26.08.11 அன்று ரமலானின் சிந்தனைகள் என்ற தலைப்பிலும் லைலதுல் கத்ரு என்ற தலைப்பிலும் இரண்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.