சுல்தான்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக 09 .05 .2010 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அதில் சுல்தான்பேட்டை கிளையின் மாணவரணி செயலாளர் சகோ. நஜ்முல் ஆலம் அவர்கள் அற்பமாக கருதப்படும் சிறிய அமல்கள் என்ற தலைப்பிலும் பின்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில செயலாளர் சகோ.பாண்டி ஜின்னா அவர்கள் மறுமை வெற்றிக்கான வழி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் .

இறுதியாக சகோ.ரியாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தில் ஏராளமான சகோதரரர்கள் கலந்துகொண்டார்கள்.