சுல்தான்பேட்டையில் தாயிக்கள் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் , பாண்டிச்சேரி மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 14.05.2010 அன்று தாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ . சகாபுதீன் அவர்கள் தாயிக்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்கள் .இதில் கிளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்கள்.