சுல்தான்பேட்டையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 15.01.11 ல் இளைஞர்களுக்கான தவ்ஹீத் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏகத்துவ கொள்கை பற்றி சகோ. யாசர்,அஹமதுல்லாஹ்,ஹாஜா,உமர் ஆகியோர் எடுத்துச் சொன்னார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் ஏகத்துவ கொள்கை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்கள்.