சுல்தான்பேட்டையில் சந்திரகிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் நபி வழியின் அடிப்படையில் கடந்த 16.06.11 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது.

இதில் சகோ.யாசர் அரபாத் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.