சுல்தான்பேட்டையில் கேள்வி பதில் போட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 08.02.11 அன்று பெண்களுக்கான கேள்வி பதில் போட்டியின்  பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரியான பதில் சொன்னவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசுகளை தாய் மார்களின் சார்பாக அவர்களின் பிள்ளைகள் பெற்றுக்கொண்டனர்.