சுல்தான்பேட்டையில் கிறிஸ்துவ ஆலயம் முன்பு நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 24-7-2011 அன்று கிறிஸ்துவ ஆலயங்கள் முன்பு கர்த்தரின் அறிவுரைகள் என்ற நோட்டிஸ் கிருத்துவ சகோதரர்களிடையே விநியோகம் செய்யப்பட்டது,