சுற்றுலா தளங்களில் பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – வேலூர்

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 5-2-2012 அன்று பிப் 14 போராட்டம் மற்றும் மீலாதும் மவ்லூதும் குறித்தும் மக்கள் கூடும் சுற்றுலா இடங்களுக்கு சென்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.