சுய தொழில் செய்ய ரூ ஆயிரம் உதவி – இளையாங்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி கிளையில் கடந்த 11.11.11 இட்லி கடை வைத்து சுய தொழில் செய்வதற்காக ஏழை பெண்மணி ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது.