சுயமாக இட்லி கடை துவங்க சேலம் TNTJ ரூ 5000 உதவி!

selam_nithi_udavi

selam_nithi_udavi_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக ஏழை குடும்பத்திற்கு சுய தொழில் துவங்க 4000 மதிப்புள்ள பொருட்களும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

கண்பார்வை இழந்த கணவருடனும் 2 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஏழை சகோதரிக்கு சுயமாக இட்லி கடை துவங்குவதற்காக இந்த உதவிகள் செய்யப்பட்டது.